சிம்பிள் காலெண்டர் என்பது வேலை, குடும்பம், படிப்பு என அன்றாட அனைத்திற்குமான இலவச காலெண்டர் ஆப், அட்டவணை பிளானர் மற்றும் ஆர்கனைசர். உங்கள் நாளைத் திட்டமிடுங்கள், ரிமைண்டர்கள் வையுங்கள், சுத்தமான எளிய அட்டவணையில் வேலைகளை நிர்வகியுங்கள் — Google கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி.
■ திட்டமிடுவது இப்போது சுலபம்
ஒரே தட்டில் பிளானர் திறக்கும்: நேரத்தைத் தேர்ந்தெடுத்து, நிகழ்வு அல்லது வேலையைச் சேர்த்து, குறிப்பு எழுதி, எதுவும் தவறாமல் இருக்க ரிமைண்டர் வையுங்கள். வண்ணங்களால் பிரிக்கப்பட்ட நேரத் தொகுதிகள், எப்போது வேலை, எப்போது படிப்பு, எப்போது உடற்பயிற்சி, எப்போது அன்பானவர்களுடன் நேரம் என்பதை ஒரே பார்வையில் காட்டும்.
■ மாத, வார, தினசரி காட்சிகள்
ஒரு நாள், ஒரு வாரம் அல்லது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடுங்கள். முழுப் படத்திற்கு மாத காலெண்டர், 7 நாள், 5 நாள் அல்லது 3 நாள் காட்சியுடன் வார பிளானர், மணிக்கு மணி திட்டமிட தினசரி அட்டவணை — தேவையானதைத் தேர்வு செய்யுங்கள்.
■ Google Calendar உடன் ஒத்திசைவு — இல்லாமலும் இயங்கும்
எந்தக் கணக்கும் இல்லாமல் காலெண்டரைத் தனியாகப் பயன்படுத்துங்கள் — அல்லது எல்லா சாதனங்களும் புதுப்பித்த நிலையில் இருக்க Google Calendar உடன் ஒத்திசையுங்கள். Outlook, iCloud, Exchange, Office365 காலெண்டர்களையும் இணைக்கலாம் — உங்கள் எல்லா அட்டவணைகளும் ஒரே ஆப்பில்.
■ குடும்பம், நண்பர்கள், டீமுக்கான பகிர்வு காலெண்டர்
வேலைகளை ஒத்திசைக்க சக ஊழியர்களுடன் வேலை காலெண்டரைப் பகிருங்கள், நீங்கள் எப்போது பிசியாக இருக்கிறீர்கள் என்று தெரிய குடும்பத்துடன் பகிருங்கள், அல்லது துணையுடன் சேர்ந்து டின்னர், உடற்பயிற்சி திட்டமிடுங்கள். பகிர்ந்த அட்டவணையால் எல்லோரும் ஒரே பக்கத்தில் — குழந்தைகளை பள்ளியில் இருந்து எப்போது அழைத்து வர வேண்டும் என்பதும் சரியாகத் தெரியும்.
■ ரிமைண்டர்களால் எதுவும் தவறாது
எந்த நிகழ்வுக்கும் அலாரம் அல்லது அப்பாயின்ட்மென்ட் ரிமைண்டர் வையுங்கள். ஆபீஸ் மீட்டிங் முதல் பிறந்தநாள் வரை, அடுத்து என்ன என்பதை உங்கள் அட்டவணையே சொல்லும் — எப்போதும் நேரத்திற்கு இருப்பீர்கள்.
■ ஒழுங்காக இருக்க ஸ்மார்ட் அம்சங்கள்
✓ காலெண்டர் விட்ஜெட் — அளவை மாற்றலாம், ஹோம் ஸ்கிரீனில் இன்றைய அட்டவணை
✓ கலர் கோடிங் — நேரத் தொகுதிகள் ஒரே பார்வையில் தெளிவு
✓ குறிப்புகள், URL, வரைபடங்கள் — எந்த நிகழ்வுக்கும் விவரங்களைச் சேர்க்கலாம்
✓ 50 தீம் வண்ணங்கள், 10 எழுத்து அளவுகள் — உங்கள் பாணியில் அமைத்துக்கொள்ளுங்கள்
✓ சொந்த வால்பேப்பர் — பிடித்த புகைப்படத்தை காலண்டர் பின்னணியாக்குங்கள்
✓ தேதிகளின் பின்னணி வண்ணம் — சம்பளம், தேர்வு நாட்களை முன்னிலைப்படுத்துங்கள்
✓ நிகழ்வு உரையின் வண்ணம் — வெள்ளை, கருப்பு அல்லது வண்ணம்
✓ பாஸ்கோடு பூட்டு — உங்கள் அட்டவணை தனிப்பட்டதாகவே இருக்கும்
✓ Google Calendar மற்றும் பிற நேர மேலாண்மை ஆப்களுடன் இயங்கும்
✓ விளம்பரங்களை நீக்கலாம் — விருப்பப்படி Premium சந்தா
■ எல்லாவற்றுக்கும் ஒரே பிளானர்
✓ வேலை அட்டவணை — மீட்டிங், ப்ராஜெக்ட், பிசினஸ் அப்பாயின்ட்மென்ட்
✓ படிப்பு பிளானர் — வகுப்புகள், ஹோம்வொர்க், தேர்வு தேதிகள்
✓ குடும்ப ஆர்கனைசர் — பள்ளி நிகழ்ச்சிகள், வீட்டு வேலைகள், குடும்ப நேரம்
✓ அப்பாயின்ட்மென்ட் காலெண்டர் — டாக்டர் சந்திப்புகள், சொந்த வேலைகள்
✓ பண்டிகை காலெண்டர் — பிறந்தநாட்கள், பயணங்கள், முக்கிய தேதிகள்
■ சிம்பிள், வேகம், இலவசம்
யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய சுத்தமான, எளிய டிசைனுடைய இலவச அட்டவணை பிளானர். தினசரி திட்டம், வார அட்டவணை அல்லது மாத காலெண்டர் — எப்படி வைத்தாலும் உங்கள் நேரத்தின் தெளிவான சித்திரம் கிடைக்கும், எங்கிருந்தாலும், பயணத்திலும் கூட.
■ இலவசம், Premium விருப்பத்துடன்
சிம்பிள் காலெண்டரை இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். ஆப்பில் விளம்பரங்கள் காட்டப்படும். Premium Service சந்தா விளம்பரங்களை நீக்கி, அனைத்து தீம் வண்ணங்களையும் திறந்து, வால்பேப்பரையும் தேதிகளின் பின்னணி வண்ணத்தையும் வரம்பில்லாமல் மாற்றும் வசதியை வழங்கி, முன்னுரிமை ஆதரவும் தருகிறது.
உலகம் முழுவதும் 2.1 கோடிக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 4.6 பயனர் மதிப்பீடு (ஆகஸ்ட் 2026 வரை).
■ இன்றே சிம்பிள் காலெண்டரை டவுன்லோட் செய்யுங்கள்
எளிய காலெண்டர் மற்றும் தினசரி பிளானருடன் சில நொடிகளில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துங்கள். நிகழ்வுகளைத் திட்டமிடுங்கள், ஒவ்வொரு அப்பாயின்ட்மென்ட்டையும் நினைவில் வையுங்கள், நாளை முழுமையாகப் பயன்படுத்துங்கள் — இப்போதே டவுன்லோட் செய்து ஒழுங்காகுங்கள்!
அட்டவணை ஒரே பார்வையில். எளிதாக நிகழ்வைச் சேர்த்து விட்ஜெட்டில் காணலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஆக., 2026