டிஜிட்டல் வெல்பீயிங்

1.48மி கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
10பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை முழுமையாக அறிந்துகொள்வதோடு எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து வெளியேறிக்கொள்ளலாம்.

பின்வரும் டிஜிட்டல் பழக்கவழக்கங்களைத் தினமும் பெறலாம்:
• வெவ்வேறு ஆப்ஸை எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்
• உங்களுக்கு எத்தனை அறிவிப்புகள் வருகின்றன
• எப்போதெல்லாம் மொபைலைப் பார்க்கிறீர்கள் அல்லது சாதனத்தை அன்லாக் செய்கிறீர்கள்

எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக் கொள்ளலாம்:
• தினசரி ஆப்ஸ் டைமர்களை அமைப்பதன் மூலம் ஆப்ஸ் உபயோகத்துக்கு வரம்புகளை அமைத்துக்கொள்ளலாம்.
• குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் திரையை ’கிரேஸ்கேலுக்கு’ மங்கலாக்குவதன் மூலம் இரவு நேரத்தில் திரையை ஆஃப் செய்யுமாறு உறக்கநேரப் பயன்முறை நினைவூட்டும், இரவில் நன்றாக உறங்குவதற்கு ’தொந்தரவு செய்ய வேண்டாம்’ அம்சம் அறிவிப்புகளின் ஒலியை நிசப்தமாக்கும்.
• உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற கவனத்தைச் சிதறடிக்கும் ஆப்ஸை ஒரே தட்டலில் இடைநிறுத்துவதற்கு Focus mode உதவும். பணியிலோ, பள்ளியிலோ வீட்டிலோ இருக்கும்போது Focus mode தானாகவே ஆன் ஆகுமாறு அமைத்து கவனச்சிதறல்களைக் குறைக்கலாம்.

தொடங்குக:
• மொபைலின் அமைப்புகள் மெனுவில் 'டிஜிட்டல் வெல்பீயிங்' என்பதைத் தேடுங்கள்

ஏதேனும் கேள்வி உள்ளதா? உதவி மையத்தைப் பார்க்கவும்: https://support.google.com/android/answer/9346420
நலமுடன் வாழலாம், மொபைலின் குறுக்கீடுகளை எளிதாகத் தவிர்க்கலாம்
புதுப்பிக்கப்பட்டது:
7 செப்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம் மற்றும் 3 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • தரவை நீக்க முடியாது
  • சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

1.46மி கருத்துகள்
S Sankaralingam
25 செப்டம்பர், 2026
பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது 🥰💞
இது உதவிகரமாக இருந்ததா?
Muneeswari Sankaralingam
20 செப்டம்பர், 2026
Love 💕
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Ramesh Kuppuswamy (GK tailor)
9 செப்டம்பர், 2026
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பல பிழைத் திருத்தங்களும் நிலைப்புத்தன்மை மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Google LLC
support@google.com
1600 Amphitheatre Pkwy Mountain View, CA 94043 United States
+1 650-253-0000

Google LLC வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்